கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

246 கதைகள் கிடைத்துள்ளன.

இவர்கள் சாகக்கூடாதவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 11,525

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு...

‘பெற்ற’ மனங்கள்…..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 10,772

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க வேண்டும்.அவன்...

வரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 10,843

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் கவனித்தான்.அவன் குளித்து...

மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 9,790

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து...

பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 10,385

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மெல்லியதாய் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் அக்கினிக்கு எதிரே நானும் கோமளாவும் மணமக்களாய் அமர்ந்திருந்திருக்கிறோம். கழுத்தை அழுத்தும் மலர் மாலையுடன் பொன்னும்...

அவளின் கண்கள்……
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 12,253

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை...

செம்போத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 7,893

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது...

வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 10,525

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(இது ஒரு உண்மை சம்பவத்தை நேரில் கண்டு புனைந்த கதை) மணி நாலாகப் போறது…ஸ்கூல் விட்டு இந்திரா வரும் நேரம்....

மாத்தி யோசி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 9,800

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு...

மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 11,716

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு,...