கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

419 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கடல், இரு கரைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 14,373

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ராமேஸ்வரம் தீவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், மண்டபத்தின் பாம்பன் கடற்பாலத்துக்குச் சற்று முன், அகதிகள் முகாம் உள்ளது. அது சாலையின் வலப்...

SMS தோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 14,373

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சமீபகாலமாக சுகுமாரனுக்கு ஒரு வினோதமான ஆசை. கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் ஆன பிறகு, இந்த ஆசை தோன்றுவது சரியா என்று...

தீண்டித் தீண்டி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 16,035

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் ஸ்வேதா. வயது 17. சினேகாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட நிறம். உயரம்..? நடிகர் மாதவன், தலையைக் குனியாமல் என் உதட்டில்...

உடைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 13,207

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதவைத் திறந்தாள் தவமணி. யாரோ ஒரு வெள்ளைக்காரர் எதிரில் நிற்கிறார். கூடவே, இன்னும் சிலர். ‘‘நான்தான் டேவிட்சன். உலக மனித...

கீறல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,233

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கை தவறியதோ என்னவோ தெரியவில்லை… மற்ற இசைத்தட்டுகள் அப்படியே இருக்க, பித்தனின் இசைத்தட்டு மட்டும் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது....

ஆபரேஷன் தருமன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,867

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘‘வெங்கட்!’’ ‘‘சார்?’’ ‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’ ‘‘பதினோரு மணிக்கு சார்!’’ ‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’ ‘‘ஆமா சார்… சரியா...

ஒரு சின்ன தவறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,848

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சற்றே பெரிய சிறுகதை சின்ன தவறு-தான். செய்தது, திரு–வாளர் நீலகண்டன் சுப்ரமணியன். ஆனால், அதற்கு அவன் கொடுத்த விலை மிகப்...

லோன் வாங்கலியோ… லோன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,170

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘‘ஹலோ… வி.ஆர்.எஸ். பேங்க், வில்லிவாக்கம் பிராஞ்ச்சுங்களா?’’ ‘‘ஆமா, யார் பேசறீங்க? உங்க அக்கௌன்ட் நம்பர் என்ன?’’ ‘‘என் பேரு சீதாராமன்…’’...

செல்…செல்… செல்லல்லா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,701

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்திருந்தது. என் மொபைல் கிடைத்துவிட்டதாம். வந்து வாங்கிக்-கொண்டு போகச் சொன்-னார்கள். இந்த மொபைல் தொலைந்து...

கனவுகளைத் துரத்தியவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 17,681

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சற்றே பெரிய சிறுகதை குமாரராஜாவின் அப்பா, நள்ளிரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பி போனில் பேசியபோதுதான், அவர் சொல்ல வந்த...