கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

580 கதைகள் கிடைத்துள்ளன.

சாரதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 19,547

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்னநிலவன். பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட் வராந்தாவில்...

மிருகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 15,820

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்[kkratings] கதை ஆசிரியர்: வண்னநிலவன். நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை. ஆனாலும் கூட பெட்டி...

பலாப்பழம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 17,731

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்னநிலவன். பக்கத்து வீட்டுக்குப் பலாப் பழம் வந்திருக்கிறது. செல்லப் பாப்பா புரண்டு படுத்தாள். கனமான அடி வயிறுதான்...

எஸ்தர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,524

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன...

வீட்டுக்கார சொர்ணத்தாச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 12,191

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்னநிலவன். ‘என்னடா இந்தப் பொம்பளை இத்தனை கண்டிஷன் போடுதாளென்னு வருத்தப் படாதீய.. எதையுமே கறாராப் பேசிக்கறது ஒங்களுக்கும்...

சிலிர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,050

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு...

பாயசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,965

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதை ஆசிரியர்: தி.ஜானகிராமன். சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார்....

அன்பளிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2012
பார்வையிட்டோர்: 14,798

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்கதை ஆசிரியர்: கு.அழகிரிசாமி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதாமே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும்...

இருவர் கண்ட ஒரே கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2012
பார்வையிட்டோர்: 14,756

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: கு.அழகிரிசாமி. வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே...

ராஜா வந்திருக்கிறார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2012
பார்வையிட்டோர்: 16,165

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல்...