கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

580 கதைகள் கிடைத்துள்ளன.

நினைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 3,143

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பிற்பகல் மூன்று மணி. சமஸ்தானத்துப் பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்போது சோம்பல் முறிக்கும் நேரம். தூங்குகிற நோயாளிகள் தூங்குவார்கள்; தூக்கம் வராதவர்கள்...

நாதனுள்ளிருக்கையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 22,066

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தனுஷ்கோடிக்குச் சென்றுகொண்டிருந்த ‘இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸி’ல் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் கட்டையை நீட்டிவிட்டுப் படுத்திருந்தார் பேரின்பநாயகம். கட்டை நல்ல உரமான...

சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 22,617

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின்...

‘ஓ’ போடு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,871

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நில அதிர்வு பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியபோது ஓரிடத்தில் எங்கள் ஊர் பெரிசுகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் படம்...

ஈவது விலக்கேல்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 11,246

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்லூரியில் படிக்கும் காலங்களில் தினம் பஸ் ஏறி முப்பது கி.மீ. பயணம் செய்ய வேண்டும். அது ஒரு பெரும் பேறு....

யாமிருக்க பயமேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,979

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாழ்வின் சந்தர்ப்பங்களில் நிகழும் பல அனுபவங்கள் சிறுகதைகளின் சாயலோடுதான் இருக்கின்றன. பார்க்கிற விஷயங்கள் மனதில் இருக்கும் கருத்துகளோடு இணைகையில் கதை...

செல்லாத காசுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 12,659

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நாணயங்களைச் சேகரிப்பதில் மணிவண்ணனுக்கு மிகுந்த ஆர்வம். வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களைப் போய் சந்திப்பான். புன்னகை மாறா முகத்துடன்...

நாக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 34,287

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை...

நம்பிக்கையாளன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 16,975

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற...

உற்றுநோக்கும் பறவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 16,637

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு...