கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

579 கதைகள் கிடைத்துள்ளன.

நாதனுள்ளிருக்கையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 21,432

 தனுஷ்கோடிக்குச் சென்றுகொண்டிருந்த ‘இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸி’ல் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் கட்டையை நீட்டிவிட்டுப் படுத்திருந்தார் பேரின்பநாயகம். கட்டை நல்ல உரமான...

சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 21,214

 ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின்...

‘ஓ’ போடு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,455

 நில அதிர்வு பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியபோது ஓரிடத்தில் எங்கள் ஊர் பெரிசுகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் படம்...

ஈவது விலக்கேல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,828

 கல்லூரியில் படிக்கும் காலங்களில் தினம் பஸ் ஏறி முப்பது கி.மீ. பயணம் செய்ய வேண்டும். அது ஒரு பெரும் பேறு....

யாமிருக்க பயமேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,507

 வாழ்வின் சந்தர்ப்பங்களில் நிகழும் பல அனுபவங்கள் சிறுகதைகளின் சாயலோடுதான் இருக்கின்றன. பார்க்கிற விஷயங்கள் மனதில் இருக்கும் கருத்துகளோடு இணைகையில் கதை...

செல்லாத காசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 12,297

 நாணயங்களைச் சேகரிப்பதில் மணிவண்ணனுக்கு மிகுந்த ஆர்வம். வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களைப் போய் சந்திப்பான். புன்னகை மாறா முகத்துடன்...

நாக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 33,836

 கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை...

நம்பிக்கையாளன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 16,528

 திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற...

உற்றுநோக்கும் பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 16,149

 ‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு...

பித்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 17,055

 உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘...