சிறுகதைகள்

 

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதைகளின் ஆசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையதளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 1600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் 13,800-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள். நவம்பர் 2015 முதல் இத்தளத்தை உங்கள் மொபைல் போன் வழியாக எளிதாக படிக்கலாம். கிட்டத்தட்ட 50% சதவிதற்க்கு மேலான வாசகர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக சிறுகதைகள் இணைய தளத்தை உபயோகிறார்கள்.

சிறுகதைகள் தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கதைகளின் ஆசிரியர்கள் பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும் » கருத்து பதிவு செய்ய…

எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *