மலர்மதி

 

Malarmathiபல்வேறு தின, வார, மாத அச்சிதழ்களிலும், மின்னிதழ்களிலும் இதுவரை 475 சிறுகதைகளும், 2 நாவல்களும் எழுதியுள்ளேன். வேலூர் சொந்த ஊர். துபாய் மின்னிலையத்தில் பொறியாளர் பணி. 2021 ஆம் ஆண்டு இறுதியில் பணி ஓய்வுப் பெற இருக்கிறேன். சிறுகதைகள்.காம் சக படைப்பாளிகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பயணிப்பேன் என்ற நம்பிக்கையுடன்.

மின் அஞ்சல் முகவரி:  malarmathi786@yahoo.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *