உஷா அன்பரசு

 

ushaஉஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை.

மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com

– உஷா அன்பரசு, வேலூர்.

1 thought on “உஷா அன்பரசு

  1. மேடம் வணக்கம் ரங்கராஜன் சென்னை யில் இருந்து.நானும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன்.வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி யின் முன்னாள் மாணவன்.1971 ல் 11 ஆம் வகுப்பு முடித்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *