வளர்கவி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 421 
 
 

சிறுகதை படைப்பு என்பது ஒர் இன்ப சாகரம். பெருங்கடல். இதுவரை நான் அதில் நான் கரையில் நின்று கால்நனைத்த காரியம் மட்டுமே செய்துள்ளேன். சிறுகதைப் படைப்புலகில் கோலோச்சிய மற்றும் இன்றளவும் கோலோச்சிவரும் பிரபல படைப்பாளிகள்  எத்தனையோ பேரின் படைப்பு பதிவுகளோடு சேர்த்து என் படைப்பையும் வெளியிட்டு மகிழ்வித்தீர்கள். நெஞ்சார்ந்த நன்றிகள்.

வளர்கவி