வளர்கவி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 24 
 
 

வணக்கம். கடற்கரையில் கால் நனைத்த ஒற்றைச் சுகத்தோடிருந்த என்னைக் கரம்பிடித்து கரை தாண்டி நடக்க வைத்து கடலலையின் அழகையும் ஆழ்கடல் அற்புதங்களையும் தோழமையோடு தோள் கொடுத்து காட்டி சிறுகதைகள் சமுத்திரத்தில் அங்கமாக்கிய சிறுகதை டாட்காமின் ஊக்குவித்தலை உளம் மகிழந்து நேசிக்கிறேன். இந்த நேயம் என்போன்றோரை இன்னும் நிறைய எழுதத்தூண்டும் என்பது உண்மை.

Print Friendly, PDF & Email
வளர்கவி