பா.வெங்கடேஷ்
வணக்கம். நான் தங்களின் வலை தளத்தில் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். கதைத் தொகுப்புகளில் வித்தியாசமான கதைகளை படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அனுப்பும் கதைகளையும் பரிசீலித்து, சிறுகதைகள்.com தளத்தில் வெளியிடுவது எனக்கு ஊக்கம் தருகிறது. எழுத்தாளர்களுக்கும், வாசிப்பாளர்களும் தங்கள் தளம் ஒரு பாலமாக இருந்து அருமையான பணியை செய்து வருகிறது. தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துகள். நன்றி.