இணையத்தின் பொறுப்பாளர் அவர்களுக்கு, உங்களின் இந்தப் பணி மிகவும் வரவேற்க தக்கது. வளர்ந்து வரும் என்னைப் போன்ற சிறிய எழுத்தாளர்களுக்கு இன்னும் இன்னும் ஊக்குவிப்பைத் தருகின்றது. நிறைய எழுதத் தூண்டுகிறது. என்னையும் மதித்து எனது இருசிறுகதைகளை சேர்த்தமைக்கு மிக மிக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இணையம் மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்.