வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி.
வளர்க உம் தொண்டு!