ஜூனியர் தேஜ்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 270 
 
 

சிறுகதைகள்.காம் ‘எழுத்தாளர்களின் தாய்மடி’, நிறையப் படிக்கப் படிக்கத்தான் எழுத்து வசப்படும். சிறுகதைகள்.காம் தளம் எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதம். குறிப்பிட்ட எழுத்தாளரை வாசிக்க விழைவோரின் கருவூலம். செல்லுமிடமெல்லொம் செல்போனிலேயே வசதியாகப் படிக்கும் வசதி. அமானுஷம், ஆன்மீகம், அறிவியல், காதல், கிரைம், சமூக நீதி, நகைச்சுவை, குடும்பம், ஒரு பக்கக் கதை, தொடர்கதை..போன்ற பயனுள்ள Cataloging. தேவையான பிரிவிற்குச் சில கணங்களில் சென்று, வாசித்தலனுபவம் பெறப் பிரத்யேகமான வடிவமைப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, எழுதும் வேட்கையுள்ளோர்க்கு இதமளிக்கும் தாய் மடி. தளம் தழைக்கட்டும்!

எனக்கு 4 வயது இருக்கும்போது என் தந்தை தேஜ் அவர்கள் எழுதிப் விகடனில் பிரசுரமான குழந்தை சுமித்ரா இன்று சிறுகதையே சிறுகதை டாட் காம் பார்க்கும் போது எந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுகதை டாட் காம்க்கு என் அன்பின் நன்றிகள். சாவி அவர்களின் வேத வித்து கதையை வாராவாரம் புத்தகத்தில் படித்ததை போல இப்போது டெஸ்க்டாப்பில் வைத்துக் கொண்டு தங்கள் தளத்தில் படிக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது.

Print Friendly, PDF & Email
ஜூனியர் தேஜ்