கு.யர்சினி
உங்கள் பணி மேலும் பல வருடங்கள் தொட இறைவனை வேண்டுகின்றேன். வளந்து வரும் எம்போன்ற இளம் தலைமுறையினருக்கு இதுபோன்ற வலைத்தளங்கள் பேரும் உதவியாக அமைகின்றது. நன்றி. – குமாரசூரியர்.யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்க் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம்.