கதையாசிரியர்: ஷாராஜ்

121 கதைகள் கிடைத்துள்ளன.

தத்துவத் தவளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 7,604

 தத்துவ ஞானிகளுக்கும் தத்துவவாதிகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. தத்துவ ஞானிகள் உண்மையை உணர்ந்துகொண்டவர்கள். தத்துவவாதிகளோ, உண்மையை உணர்ந்துகொள்ள விரும்பாமலும், அதை...

சாதித்த மௌனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 6,354

 பேசி சாதிப்பது ஒருவகை என்றால், பேசாமல் சாதிப்பது இன்னொரு வகை. பொதுவாக, பேச வேண்டிய இடங்களில் நாம் பேசித்தான் ஆகவேண்டும்....

கபீர் காட்டிய கடவுளின் தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 6,430

 கபீரிடம் ராம்தாஸ் என்னும் பக்தர், “நீங்கள் அற்புதங்களை நிகழ்த்த வல்லவர். எனக்கு கடவுளை ஒரு முறையேனும் நேரில் பார்க்கவேண்டும் என்று...

ஆசை துறந்தால் ப்ரபஞ்சம் உனக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 5,761

 ஒரு மனிதர் ஏராளமான ஆசைகளோடு இருந்தார். அவர் பார்க்கிற, கேட்கிற, வாசித்து அறிய நேர்கிற எல்லாவற்றின் மீதும் ஆசைப்பட்டார். இன்னதுதான்...

கடற் பறவையை கௌரவித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 7,351

 பழங்கால சீனாவின் கிராமப்புறப் பகுதியில் ஒரு கடற்பறவை தென்பட்டது. அது பெரிதாகவும், மிக அழகாகவும் இருந்தது. புராணங்களில் வரும் ஃபீனிக்ஸ்...

ஒரு துண்டு உண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 12,097

 சாத்தானும் நண்பனும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்தான். நண்பன் கேட்டான்: “அந்த...

ஊரின் மிக அழகான இதயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 4,813

 ஊரின் பொது இடத்தில், மக்கள் கூட்டத்தைப் பார்த்து ஓர் இளைஞன் உரத்துக் கூவினான்: “இந்த ஊரிலேயே மிகவும் அழகான இதயம்...

ஹிரோஷிமா: சொல்லப்படாத சரித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 26,027

 வகுப்பறையில் தினமும் ஒரு அணுகுண்டாவது போட்டே தீர்வது என்று ஹிரோஷிமா சபதம் எடுத்திருந்தான். ஒரு நாளேனும் தவறாமல் அதை நிறைவேற்றியும்...

பச்சைக் கறிக்கு வெகாறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 24,385

 கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டுபிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் –...

நரிகள் ஜாக்கிரதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 2,025

 கோவை வ.உ.சி. மைதானத்தில் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏற்கனவே உள்ள நூல்களோடு, கண்காட்சிக்காகவே அச்சிடப்பட்ட புத்தம் புதிய நூல்களுடன்...