கதையாசிரியர்: ஜெயகாந்தன்

57 கதைகள் கிடைத்துள்ளன.

டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 18,951

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்வேதகிரி முதலியார் தபால் பார்த்து வருவதற்காக பஸ்ஸை எதிர்நோக்கிப் போகிறார். காலை வெயில் சுரீர் என்று அடிக்கிறது. வீதியில் ஒரு...

குருபீடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 29,991

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த...

நான் இருக்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 25,690

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப்...

யந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2011
பார்வையிட்டோர்: 25,264

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க...

தேவன் வருவாரா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2011
பார்வையிட்டோர்: 28,938

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை...

பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2011
பார்வையிட்டோர்: 28,045

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம். பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா...

இரண்டு குழந்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2011
பார்வையிட்டோர்: 27,158

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர்...