கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

178 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா-மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 5,527

  அரவித்தன் மூளையில் ஒரு பளிச். நாளிதழில் இருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தார், சந்தேகமேயில்லை, குணசேகரனேதான். உறுதி செய்துகொண்டார். ‘கோட்டும்...

தன்னைப் போலவே… – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 3,728

  பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையொப்பமிட பள்ளிப் பருவத்  தோழன் பரந்தாமனை அழைத்துச் சென்றவன், பிஸியான டவுன் ஏரியாவில், பள்ளிக்கூடத்துக்கு அருகில், பஸ் ஸ்டாப்பை ஒட்டி டூ வீலரை நிறுத்தி தான் ஒரு பார்ட்டிக்கு விற்ற வீட்டைக் காட்டினான். எதிரில் இருந்த கோவிலில் உச்சிகால பூஜை மணி அடித்தது. கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையத்த ஒட்டிய பெரிய மால்.. “இந்த வீடா?” விழி விரித்து ஆச்சரியத்துடன் கேட்டான்...

நகரச் சாலை – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 3,692

  போக்குவரத்து மிகுந்த சாலை. பேருந்துகள் இருபுறமும் நின்று விட்டன. ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள் மட்டும் அவளிடம் இருந்து விலகிச் சென்றன....

சிக்கனம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 5,694

  புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்ட தலைவர் “பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கும் கட்சிகள் மக்களின் வரிப்பணத்தை மட்டும் சிக்கனமாகவா செலவழிக்கும்..?” ...

வெயிட் பண்ணுங்க
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 5,098

  இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப் பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள் முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான்....

சீஸன் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 4,269

  “தலை பாரமா இருக்கு டாக்டர்..!” டாக்டர் நரசிம்மன் 3 நாட்களுக்கு மருந்து மாத்திரை எழுதித் கொடுத்தார். “தலை பாரம்,...

கோச் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 3,761

  ‘ஷார்ட்ஸுடன்’ தான் செய்யும் உடற்பயிற்சியை, மொட்டை மாடியில் நின்று  கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர் வீட்டு வில்லனைக் கண்டு ஹரிணி...

விவசாயி – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 4,987

  வைத்திலிங்கம் ஒரு சிறு விவசாயி. கடன், கைமாற்று, என வாங்கிச் சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது....

உயர்ந்த மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 4,194

  அப்பாவோடு கோவிலுக்குப் போய்வந்த கையோடு பாடப்  புத்தகங்களை வைத்துக்கொண்டு போர்ட்டிகோவில் உட்கார்ந்தான் மகேஷ்… அவனுக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை....

கலியன் மதவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 5,441

  அத்தியாயம் 25 – 26 | அத்தியாயம் 27 – 28 அத்தியாயம்-27 “அந்தனூர் அக்ரஹாரத் தெருவில் நாற்பது...