கதையாசிரியர்: கி.நடராசன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

தீச்சுவை பலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,886

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“இருளா! இந்தாப் புடி உங் கூலி பத்து ரூபா ” என்று ஆண்டை நீட்டினார், கருத்த வட்ட முகத்தில் பளிச்சிட்ட...

மனைப் பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,580

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்தூக்கம் அறுபட்டு முழிப்பு தட்டியது. அனிச்சையாகவே அரிசி கழுவின நீர், சோறு வடித்த கஞ்சி தண்ணீர், மீதியான சாதமென அனைத்தும்...

கீற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 12,237

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவர்களை எதிர்பார்த்து இருந்தேன். அந்த நல்ல நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. வெள்ளிக்கிழமையன்று எனது வீட்டின் கதவைக்...

ஊனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 9,650

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விசில் சத்தம் கேட்ட மறுவினாடி பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக் கொண்டு...

ஒய்யார கொண்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 11,443

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம் மகிழ்ச்சியிலும் ,பரவசத்திலும் சுசீலாவிற்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள் வருகின்றன....

ஆறாத ரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 10,418

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், தெளிந்த நீரோடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தன. ஒன்றிற்கொன்று தொடர்ப்பில்லாமல் சிறுசிறு நீர்ச்சுழிகளாய் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன....

தோழனுமாகிய காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 14,197

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அவனெல்லாம் மனுசனா…… மிருகமா……. எட்டு வருசத்தில் எட்டு பிரசவம்…. நாலுப் புள்ளங்க நாலு அபாஷசன்கள்…. பொம்பள எப்படித் தாங்குவா?….. மனுசனா...