கதையாசிரியர்: ஜெயகாந்தன்

57 கதைகள் கிடைத்துள்ளன.

சட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2013
பார்வையிட்டோர்: 121,551

  அவன் துறவி! வாழ்க்கையை வெறுப்பது அல்ல. வாழ்வைப் புரிந்துகொண்டு, அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வதுதான் துறவு...

தவறுகள், குற்றங்கள் அல்ல…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 118,561

  தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை. மென்மையான சுபாவமுடைய தெரஸாவின்...

அந்தரங்கம் புனிதமானது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 118,804

  “ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில்...

சீசர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 106,145

  கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். நிலைமை ரொம்பவும் ரசாபாசமாகிவிட்டது. கீழேயிருந்து கிளம்பிய திடீர்ச் சந்தடியில் – அப்பாவின் உரத்தக் குரலைக்...

ஒரு பிடி சோறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 53,913

  கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். “ஹேய்… ஹேய்ன்னானாம்!” – அதோ, விரலைச் சொடுக்கிக் கொண்டு குதித்தோடி வருகிறதே, ஒரு ‘கரிக்கட்டை’...

தரக்குறைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 58,159

  ‘இதுக்கோசரமா ம்மே இருட்லே தனியா வந்து ரயில் ரோட் மேல குந்திக்கினு அய்வுறே… ‘சீ! அவங்கெடக்கறான் ஜாட்டான்’னு நென்சிக்கினு...

ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 53,611

  அது இரண்டாம் உலக மகா யுத்த காலம்! அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது; முடியவில்லை. ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த...

பலவீனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 29,792

  கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். காட்சி 1 பெங்களூரில் ஓர் உயர்தர நவீன ஹோட்டலின் மாடி அறையின் உட்புறம். அறைக்...

கண்ணாமூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 34,258

  கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். அவள்தான் அவனைப் படத்துக்குக் கூப்பிட்டாள். இதொன்றும் முதல் தடவையல்ல; தேவகி, நடராஜனை எத்தனையோ தடவை...

தாம்பத்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 34,923

  கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா...