கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்

60 கதைகள் கிடைத்துள்ளன.

பேரிரைச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 8,946

  இங்குதான் இருந்தது கடல். கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின. அலைகள்...

ஹலால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 12,629

  லியாகத் சோம்பிப் படுத்துக் கிடந்தான். அவனின் உடல் குறுகியிருந்தது எவ்வளவு குறுக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சுருக்கிக் கொண்டான்....

தேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 14,480

  தூரத்துப் பார்வைக்கு தேர் போலத்தான் இருந்தது. தேருக்கு உரிய சிற்பங்களோ அழகோ இல்லை. தேர் போன்ற வடிவில் இருந்தது....

பொலிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 9,566

  “ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு பொம்பளைக்கு...

பாரின் சரக்கு பாலிசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 27,468

  கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம்...

தீவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 8,814

  கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. “அந்தத் தீவோட பேர் என்ன…”...

வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 8,768

  “இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது....

துண்டுத்துணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 8,787

  “ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல...

பாவடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 8,492

  பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு...

குட்டி மேஜிக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 8,903

  “இந்த ஓரப்பார்வை எதுக்கு…” “என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ…” “ஓரப்பார்வைதா...