கதையாசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

47 கதைகள் கிடைத்துள்ளன.

சரோஜாவின் சவுரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 4,435

  கும்பகோணத்தில் நான் ரெயிலைப் பிடிக்கும் போது ரெயில் புறப்பட மூன்றே நிமிஷங்கள்தான் இருந்தன. அவசர அவசரமாக டிக்கட் வாங்கிக்கொண்டு...

பேசா மடந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 5,907

  (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இடுப்பில் ஒரு வயதுக் குழந்தையுடன்...

தேள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 6,419

  சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா...

ஆடரங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 4,491

  (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கூட்டம் ஒன்றும் பிரமாதமாக இல்லை....

பேரன்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 10,240

  “இன்னிக்கி ஏதாவது நல்ல ராஜா ராணிக் கதை சொல்லு பாட்டி” என்று சுந்தாப்பாட்டியின் மடிமேல் ஏறி உட்கார்ந்து கொண்டு...

பொய்தேவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 14,256

  பள்ளிக்கூடத்துநிழல் ‘பொய்தேவு’ க.நா.சுப்ரமண்யம் 1946ல் எழுதிய ஒரு நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன் சோமு முதலியார்...

அன்பின் வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 17,558

  நோபல் பரிசு பெற்ற கதை! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய்...