கதையாசிரியர்: எஸ்.ஷங்கரநாராயணன்

36 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்று இரண்டு நான்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 16,632

  தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின்...

விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 16,604

  ”வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ.” மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். ”கூப்பிடும்போது, சீப்பு வருமே,...

கணப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 28,096

  சிலுங்கென உடைகிறது நாள், குளிரான சாம்பல் பூத்த நாள். கடுங் குளிர். வெளிறிய அமுக்கப்பட்ட வெளிச்சம். அந்த மனிதன்...

மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 10,159

  சாயந்தரங்களிலும், இப்போதுபோல சனி மதியத் து¡க்கத்துக்காகவும் ஜாக் தனது மகள் ஜோவுக்கு உடான்சாய்க் கதை சொல்வான். அவளது ரெண்டு...

பலாத்காரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 13,823

  அவர்களை நான் அறியேன். ஓல்சன் அவர்களின் குடும்பப் பெயர். அது தெரியும். ‘ ‘உடனே புறப்பட்டு வாங்க டாக்டர்…....

சொல்லின்செல்வன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,532

  கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லுாரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில்...

கல்லறைக்குச் செல்லும் வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 20,044

  நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம்...

சமுத்திர ஆண்டவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,007

  அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன்...

ஜப்பானிய பூகம்பம
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,222

  கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது. கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி –...

கடலில் கிளைத்த நதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,794

  அவர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர்....