கதையாசிரியர்: ஆனந்தி

150 கதைகள் கிடைத்துள்ளன.

மெளனசாமியும் மதம் பிடித்த யானையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 8,195

 அம்மா வீடு என்றால் எப்பவுமே புறம் போக்கு நிழல்களை மறந்து விட்டு அமானுஷ்ய இருப்பிடமமான கோவில் இருப்பிடம், ஒன்றே கண்களுக்குள்...

முறைமை தவறினால், முக்திப் பேறு தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 11,742

 முறைமை என்பது என்ன? தெளிந்த நீரோட்டமான, வாழ்க்கையில் உறவு முறை தவறி, ஒரு கல்யாணம் நடந்தேறினால், உண்மையில் அது ஒரு...

விதி துரத்தும் பாதையிலும் வேதம் வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 7,080

 இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. சரவணன் தன் அருமை நண்பன் ஆதவனை எதிர்பார்த்து அறைக்குள் தவம் கிடந்தான். அதுவும்...

அம்பிகாவோடு ஒரு நேர்காணல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 13,506

 யார் இந்த அம்பிகா? உறவு முகம் காட்டி மறைந்து போன, சடம் மரத்த நிழல்களில் இதுவும் ஒன்று. ஆம் பிரியாவின்...

ஞானோதயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 5,000

 வெள்ளரசு மரத்தின் கீழே புத்தபிரானுக்கு ஞானம் வந்ததாக, கேள்வி ஞானமாகவே மல்லி அறிந்திருந்தாள். அவளின் உண்மை பெயர் சர்மிளா. அது...

புது வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 5,223

 ஒரு முன் குறிப்பு: முன்பு நான் ஒரு குறு நாவல், புதுவீடு என்றொரு பெயரில் எழுதினேன் அதுவும் இந்த தளத்தில்...

காடுவெறித்து மண்ணில் ஒரு கடவுளின் இருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 4,137

 மலர்விழிக்கு வயிறு நிறைய பிள்ளை வாழ்க்கையோ மறு துருவம் வாழ்க்கை என்றால் என்ன? உடல் கூடி உயிர் மறக்கும் நிலையல்ல...

சத்தியதின் குரல் கேட்கும் சாந்தியே வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 10,623

 அண்ணன் ஏன் இவ்வாறு சொன்னார் என்று மதுவுக்குப் புரியவில்லை. அவர் நன்கு படித்தவர் தான். அந்தக் காலத்து பி ஏ...

மச்சாளுக்கு ஒரு மலர்மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 4,173

 யார் இந்த மச்சாள்? இது யாழ்ப்பாணானத்து உறவு முறையில் தோன்றி மறைந்த ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில், மாமன்...

பாச விழுக்காடும் பச்சோந்தி வாழ்க்கையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 3,703

 கொட்டஹேனா பிளாட்டில் தேவன் தாத்தாவின் குடியிருப்பது ஐந்தாவது மாடியில், இதில் அவர் தனியாகத் தான் இருக்கிறார் அவருக்கு முத்தாக இரு...