கதையாசிரியர் தொகுப்பு: லஷ்மிகாந்தன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

கிரக பிரவேசம்

 

 காலை 7 மணி, சூரியக் கதிர்கள் அந்த வீட்டின் ஜன்னல் உள்ளே பிரவேசித்தது. அக்கதிர்கள், விமல் முகத்தில் பட்டும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு தூங்கினான். சூலமங்கள சகோதரிகளின் முருகன் பக்தி பாடலான ‘கந்தச்ஷ்டி கவசம்’ ஸ்பிக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது. சாம்ராணி புகை, அந்த வீட்டில் முழுவதும் வியாபித்து, மனம் வீசிக்கொண்டிருந்தது. அப்புகை, மேல்மாடியில், விமல் படுத்துக்கொண்டிருந்த அறைக்கும் சென்றது. அப்புகை, அவன் போர்வையிலும் நுழைந்து, அவன் சுவாசத்தில் கலந்து, கண்களை அடைந்தது. சூரிய


எலி ஜோசியம்

 

 சாலையில் பிரதானமான இடம் அது. அவ்விடம், அந்த பூங்கா ஓட்டிய இருந்தது. நடைபாதை நடைப் பயில்வோர்கள், அந்த இடம் தாண்டியே பூங்காவிற்குள் செல்லவார்கள். வாகன போக்குவரத்தும், மக்கள் நெரிசலும் அங்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அந்த பூங்காவின் மதில் சுவர் ஓட்டி, ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் ஒரு விளம்பர பலகையில், “இங்கு எலி ஜோசியம் பார்க்கப்படும் உங்கள் எதிர்காலம் சிறந்த முறையில் கனித்து சொல்லப்படும்” என்று தொங்கவிடப்பட்டு, காற்றில் பலமாக ஆடிக்கொண்டிருந்தது. அது ஆடிமாதக்


கற்பில்லாதவன்

 

 “60 வயதுடையவன் 7 வயதுள்ள பள்ளி மாணவியை பாலியல் பலத்காரம் செய்தான்” என அன்றைய நாளின் செய்தியைப் படித்துவிட்டு ராமன் கொதித்துப்படைந்தான். “இவனுங்கயேல்லாம் நடுரோட்டில் நிக்கவச்சு சுட்டுத் தள்ளனும்” என்று தன் கூட இருந்தவர்களிடம் சொல்லினான். “ஆமாண்ணே நீங்க சொல்வது சரிதான்னே” என்றார்கள் ராமனுடன். எப்போதும் சுற்றியே இருக்கும் அடிப்போடிகள். அவன், அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்கத்தின் முக்கிய பிரிதிநிதி, எப்போதும் தன் ஜாதி அடையாளம் கொண்ட, கரை வேட்டியே கட்டுவான். அவன் தோளில் இருக்கும்


விரல் ஆட்டும் வேட்பாளர்

 

 நாங்கள், மாடிவீட்டு ஒன்றில், வாடகையில் குடியிருந்தோம். நாங்க குடிப்போன வேலை, நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு; வாக்காளர்களிடம் வேட்பாளர்கள், ஓட்டு சேகரப்பில், தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் குடியிருந்த பகுதிக்கும், அன்று ஒரு வேட்பாளர், திறந்த வெளி ஜீப்பில் வந்துக்கொண்டிருந்தார். அவர் வரும் ஒலிபெருக்கி சத்தம் கேட்டு, நான் மாடியில் இருந்து எட்டிப்பார்தேன். அவர் கீழே இருந்து என்னைப் பார்த்தார். அவர் கையைக் காண்பித்தார். நானும் என் கையைக் காண்பித்தேன். அவர் இரு விரல்களை மட்டும் மடக்காமல் பிற