கதையாசிரியர் தொகுப்பு: லக்ஷ்மி

2 கதைகள் கிடைத்துள்ளன.

சாந்தா

 

 முதன் முதலாக அன்று பார்வதி தன் தலைமை உபாத்தியா யருடன் தன் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள். அந்த பள்ளிக் கூடம்தான் அந்த கிராமத்திலே பெரிய பள்ளிக்கூடம். ஆனால் மற்ற பள்ளிக்கூடங்களைப்போல், இதுவும் ஒரு குடிசையிலோ, திண்ணையிலோ அமைத்திருக்கவில்லை. கிராமத்திற்கு வெளியே ஒரு பெரிய தோட்டத்தின் நடுவே, அது அமைக்கப்பட்டிருந்தது. குழந்தை விளையாட வெற்றிடம், நகரத்தின் சப்தமும், கட்டமும் அங்கு எட்டிகூட பார்க்க முடியாது. நாகரீக வாழ்வின் சின்னமாகிய, பஸ், டிராம், இரண்டும் கிடையாது. பணக்காரர்களாக இருந்த ஒரு


தகுந்த தண்டனையா?

 

 கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து கொண்டு, சுமார் ஒரு மணி நேரமாக அதே தியானமாக நின்று கொண்டிருந்தான். சென்ற மூன்று நாட்களாக அவளிடம் ‘அந்த’ச் சங்கதியைச் சொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவளைப் பார்த்தவுடன் அவனுடைய மனம் மாறிவிடும். இப்படி எத்தனை நாள்தான் காலந்தள்ளுவான்? எப்படியாவது ஒரு நாள் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டாமா? இதையெல்லாம் யோசிக்க