கதையாசிரியர்: ரிஷபன்

62 கதைகள் கிடைத்துள்ளன.

நான் ஒரு மாதிரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,652
 

 என்னோட ரசனைகளைச் சொன்னா எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க. எனக்குப் பவழமல்லிப்பூ பிடிக்கும். லேசான தூறல்ல நடக்க பிடிக்கும்….

எனக்கு நீ வேணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,145
 

 கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் . பத்மா எட்டிப் பார்த்தாள்….

நந்தினி என்றொரு தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 4,299
 

 ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில்…

ரிக்க்ஷா நண்பர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 561
 

 சித்திரை வீதி வங்கி வாசலில் ரிக்க்ஷா சத்தம் கேட்டால் இரண்டு அர்த்தம். ஒன்று, இன்று பென்ஷன் தினம். அடுத்தது கிழவர்…

மயிலிறகு ஒத்தடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,091
 

 வித்யாவைப் பார்க்கும்வரை எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை. எங்கள் அலுவலகத்துக்குப் புதிதாக ஒருவர் மாற்றலாகி வருகிறார் என்று தகவல் வந்ததும்…

காதல் ஒரு வழிப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 3,880
 

 “இங்கே பாரேன்” “பேச மாட்டியா” “தப்புத்தான். ஆனா வேணும்னு செய்யலை” “எம்பக்க நியாயம் கேட்க மாட்டியா” “கடவுளே.. இப்ப நான்…

மனிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 209
 

 வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான். ‘ஞாயிறு காலை பத்து மணிக்கு’…

புஜ்ஜி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 3,591
 

 ஒரு கதகதப்பான காற்று தழுவிக் கொண்டு போன பிரமை. பனி இறங்கிக் கொண்டிருந்தது. பைக் ஓட்டுவதில் சிரமம் தெரிந்தது. ஆனாலும்…

எட்டுத்திக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 202
 

 அவர் முகத்தைப் பார்க்கவே எனக்குக் கூச்சமாய் இருந்தது. மனிதர் இத்தோடு நாலாவது தடவையாக வருகிறார் கொஞ்சங்கூட அலுப்பில்லாமல். “ஒங்க போன்…

கூச்சமில்லாமல் ஒரு பேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 253
 

 ஜீவாவை தற்செயலாகத்தான் மறுபடி சந்திக்க நேர்ந்தது. எனது மீசை மழித்த முகமும் வாழ்வின் போராட்டங்களில் பின்வாங்கிய தலைமுடியும் மீறி சின்ன…