கதையாசிரியர் தொகுப்பு: ராமாநுஜம்

1 கதை கிடைத்துள்ளன.

சாந்தி

 

 சாதத் ஹசன் மன்டோ தமிழாக்கம் : ராமாநுஜம் ”என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய சமூகத்தை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்” என்று சொன்ன சாதத் ஹசன் மன்டோவின் நூற்றாண்டு இது. மன்டோ பிறந்தது பஞ்சாப், சம்ரலாவில். இறந்தது லாகூரில். ஆனால், அவர் மனமோ எப்போதுமே பம்பாயில்தான் வாழ்ந்துகொண்டு இருந்தது. பத்திரிகை, சினிமா என்று மாறிமாறி இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்த மன்டோ வாழ்ந்தது வெறும் 42 ஆண்டுகள்தான். ஆனால், 22 சிறுகதைத்