கதையாசிரியர் தொகுப்பு: நியாஸ் அகமது

5 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

 

 நான் ஓமன் நாட்டில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என் துறையில் ஒரு ஓட்டுனர் இருந்தார், முதல் முதலாய் நானும் அவரும் வெளியில் செல்ல வேண்டியிருந்தது ரொம்ப தூரம் ஆகையால்…, நான் பேச்சுக் கொடுக்க வேண்டுமே என்று முதலில் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்தேன்… அவர் நல்ல சிவப்பு நிறம், ஐந்தடிக்கும் அதிகமான உயரம், தலையில் பின்னாடி மட்டுமே சில மயிர்கள் தொங்கிக் கொண்டிருந்தது.., மீசைக்கு டை இன்றுதான்… அடித்திருப்பார் போலும்.., அதிலும் ஒன்றிரண்டு வெள்ளிக்கம்பி எட்டிப்பார்த்தது…! “எப்படி இருகிறீர்கள்?”


வேலை

 

 “soory, i didn’t see it” என்றேன். “பரவாயில்லை சார்” “என்னப்பா, தமிழா?” “ஆமா சார்” “சாரிப்பா தெரியாமல் அழுக்காக்கிட்டேன்” “பரவாயில்லை சார் இதை சுத்தமாக வைத்திருக்கவே என்ன வச்சிருக்காங்க” “இருந்தாலும் நீ இப்பத்தான் கழுவி…..” “பரவாயில்லை சார்” “எந்த ஊர்?” “தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமம்” “இங்கே வந்து எத்தனை நாள் ஆகிறது ?” “ஆச்சு சார்!, மூன்று வருடம் ஓடிப்போச்சு…., இந்த கம்பனிக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது…” அதற்குள் எனக்கு தொலைப்பேசி அழைப்பு


புறக்கணிப்பு

 

 வா சார் ப்ரெஸ்ஸா..? இன்னா மார்னிங் நியுசா ஈவினிங் நியுசா….? இந்தியா அஸ்த்ரெலியான ஒட்ன என்ன க்ரவுடு பார். சும்மா ஜெ ஜென்னு கீது. ஜனத்த போட்டோ புடிக்கோ சொல்லோ அப்டியே என்னையும் ஒரு போட்டோ புடி சார், நானும் கிரிகெட் பிளேயர்தான். மெய்யாலுமேதான் சார். மெரீனா கிரவுண்டு கீதுல்ல, அதுக்கு அண்ணாண்ட கீற கூவத்துல தாந் எந் வூடு. தின்திக்கும் அந்த கிரவுண்டே கெதியாக் கெடந்தேன். நல்லா பேட் பண்ணுவேன், பாஸ்ட் போலர் சார். எவ்வளோ


இது காதல் கதை அல்ல!

 

 காலையில் வெகு சீக்கிரமே எழுவது என் வழக்கம். அன்றும் அப்படியே எழுந்து, மம்மி தந்த பாலைக் குடித்து விட்டு, நேராக டாயிலெட் சென்று என் காலைக் கடன்களை முடித்து, அம்மா வரும் வரை காத்திருந்தேன். அம்மா வந்து கால் கழுவி, என்னைக் குளிக்க வைத்தாள். குளித்து உடம்பு முழுவதும் பவுடர் போட்டு, பள்ளிச் சீருடை அணிவித்து, தோசை ஊட்டினாள். பள்ளிக்குப் போவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்குக் காரணம் பிந்து….. என் பள்ளி நாட்களை பளீரென மின்னச்


நண்பன்

 

 வேலையில் மூழ்கிப் போனால்…., நேரம் போவதே தெரியவில்லை, அலைபேசி அதிர்வில், சுயநினைவு வந்து, யார் மிஸ்ஸுட் கால் கொடுத்ததுன்னு பார்த்தேன், கோட்டி (கோட்டீஸ்வரனின் சுருக்கமே!). தொலைபேசியை எடுத்து நம்பர் சுற்றி “ஹலோ….” “மச்சான் எனக்கு துபாயில் வேலை செய்ய விசா வந்திருக்கு, நீ கொஞ்சம் அவரசமா வர்றீயா?” “இல்ல கோட்டி, நா வர லேட் ஆயிடும், வேணும்னா நைட் 9 மணிக்கு மேல் வரவா?” “சரி மச்சான், நான் என் வீட்ல வெயிட் பண்ணுறேன்” “ஓகேடா நா