கதையாசிரியர் தொகுப்பு: தேவகி கருணாகரன்

1 கதை கிடைத்துள்ளன.

திண்டாடும் பண்பாடு

 

 தாயின் உடைகளைப் பெட்டியில் அடுக்கியபடி, “அம்மா இதுதானே உங்கட மருந்துப் பெட்டி?;;;;…… …அம்மா!” என திரும்பவும் அழைத்து, ஒரு சிறு பெட்டியை கையில் எடுத்து வைத்துக் கொண்டு கேட்டாள் ராகினி. கன்னத்தில் வலது கையை முண்டு கொடுத்தபடி யன்னல் வழியே பார்வையைச் செலுத்தி அமர்ந்திருந்த தாய் விநோதினி மெல்ல மகள் பக்கம் திரும்பிப் பார்த்தார். நீPர் நிரம்பி நின்ற கண்கள் மகளை நோக்க, “ஓம்,”; என அவர் ஆமோதிக்கவும் கண்ணீர் தழும்பி கன்னத்தில் வழிந்தோடியது. விநோதினியின்; 16