கதையாசிரியர்: ஜெயமோகன்

73 கதைகள் கிடைத்துள்ளன.

தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 14,519
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். நாளிதழ்களின் வாரமலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் , ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்கஇசையின் பங்களிப்பு…

முடிவின்மைக்கு அப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 9,381
 

 பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம்…

திருமுகப்பில்…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,602
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள்…

இரு கலைஞர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 9,497
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது…

அலை அறிந்தது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 9,974
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது…

பத்ம வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 11,333
 

 1 தூண்டு விளக்கேந்திய தாதி கதவை ஓசையின்றித் திறந்து, உள்ளே வந்தாள். அவளிடம் தீபமிருந்ததனால் அறையின் இருட்டு மேலும் அழுத்தமானதாகப்…

பாடலிபுத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,941
 

 கி.மு. 493இல் சிரேணிக வம்சத்தைச் சார்ந்தவனாகிய அஜாத சத்ரு தன் தந்தையும் மகதமன்னனுமாகிய பிம்பிசாரனை கைது செய்து சிறையிலிட்டான். பிம்பிசாரன்அந்தப்புரத்தில்,…

நதிக்கரையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,030
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று…

அறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 15,773
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். வாசலில் நின்றிருந்தவர் ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டினேன்….

சோற்றுக்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 11,604
 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும்…