கதையாசிரியர்: சௌ.முரளிதரன்

87 கதைகள் கிடைத்துள்ளன.

நோய்நொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 5,867

  எனக்கு ஒரு ப்ரைவேட் கம்பனியிலே வேலை. பிச்சு பிடுங்கற வேலை. சம்பளம் என்னவோ நல்லாதான் கிடைக்குது, ஆனால், வேலை...

நரகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 6,341

  செல்லத்திற்கு வயது 83 அவளது கணவன் ராஜூவிற்கு வயது 88. இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்தாகி விட்டது....

விற்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 6,603

  அது ஒரு கம்ப்யூட்டர் விற்பனை கடை .கணினி, மடிகணினி, அவை சார்ந்த உபரி பாகங்கள், துணை கருவிகள் போன்றவை...

ஈசா உபநிஷத் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 16,726

  ஒரு முறை , வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், மேரு மலையில் எல்லா முனிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு...

கதோபநிஷத் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 15,239

  கதோபநிஷத்தில் வரும் ஒரு முக்கியமான கதை நசிகேதன் பற்றியது. அந்த கதையில் முக்கிய அம்சம் நசிகேதன் எனும் ஒரு...

கேனோ உபநிஷத் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 11,873

  முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம். அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் ....

சுற்றுலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 4,754

  கோவிந்தனின் ஒரே மகள் ரோகினி படிப்பை முடித்து விட்டாள். லயோலா கல்லூரி, சென்னையில் , எம் ஏ சோசியாலஜி....

சுறுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 4,488

  காலை 11 மணி. வழக்கம் போல ‘தமிழ்த்தேன் அருவி’ பத்திரிகை அலுவலகம் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. உதவி...

சாதனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 4,915

  சாதனா ஒன்றும் சின்ன குழந்தையல்ல. அவளுக்கு வயது இருபது. ஆனால், அவள் பாட்டி சொல்வது போல், “ சில...

தச்சன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 3,698

  டாக்டர் ராகவன் அறை. அவர் அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே வந்த நோயாளிக்கு வயது சுமார் எழுபது இருக்கும்...