கதையாசிரியர்: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

பேயுடன் பேச்சுவார்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 17,087

 பயோ டேட்டா பெயர்; : அகிலேஷ் வகுப்பு : 6th “B ஸ்கூல் : சரஸ்வதி வித்யாலயா பிடித்தது :...

அதிகாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 8,956

 நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன்...

தி ரிவன்ச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 8,071

 ஆள்அரவமற்ற அந்த முட்டுச்சந்தில் பெரியவர் ஒருவர், தன் நெஞ்சில் கை வைத்துக்‍ கொண்டு வானத்தில் எதையோ பார்த்தபடி 3 சுற்று...

இட்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 24,986

 பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக்கொண்டே இருக்கிறாள். காதுகள் என்று ஒன்று இருப்பதையும், அந்த காதுகளை ஒவ்வொரு மனித உயிரும் கேட்பதற்காகவும் பயன்படுத்துகின்றன...

மிரட்டல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 10,381

 எல்.கே.ஜி.யிலிருந்து யு.கே.ஜி. சென்ற நாள் முதல் எனக்கு (வினோத்) பெரிய தலைவலியாக இருந்தது. யு.கே.ஜி. என்னைப் பொறுத்தவரை அவ்வளவு ராசியாக...

அவர் பெயர் அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 8,909

 நான் எப்பொழுது வீட்டிற்கு நேரம் கழித்துச் சென்றாலும் அவர் இப்படித்தான் கேட்பார். “சினிமா எப்படி இருந்துச்சு” நான் ஒன்றும் சினிமாவுக்கெல்லாம்...

குடிகாரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 26,137

 கட்டிய கணவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடுவதற்கு ஏன் எந்த கவிஞனுக்கும் மனது வரவில்லை. கட்டிய கணவனை...

மனநல மருத்துவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 11,149

 கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு...

எக்‍ஸ் மேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 12,320

 ‘சென்போன் ரிங்’ (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது……) “ஹலோ” “வரதராஜன் சாரா” “ஆமா, நீங்க யாரு” “சார், நான்...

மண்-மோகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,849

 வாழ்வில் கடைபிடிக்‍க வேண்டிய பல்வேறு நல்ல குணங்களில் நிதானம் என்பது அரிதான ஒன்றாகவே இருக்‍கிறது. பலரிடம் இந்த குணம் இருப்பதற்கான...