கதையாசிரியர்: சுமதி ரூபன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

நாகதோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 2,823
 

 (2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கலைந்து போன அவளின் கருங்கூந்தல் நீண்டு…

சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 7,614
 

 லீலாவின் கணவன் திருந்தி விட்டான்.. மதிக்கு நிம்மதியாக இருந்தது.. திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சாக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவன்…

நஷ்ட ஈடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 10,078
 

 ‘வாழாவெட்டி ‘ என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே,…

வடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 10,247
 

 ‘அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வேண்டும் பரா பரமே ‘ நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல…

பெண்கள்: நான் கணிக்கின்றேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,242
 

 பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்”…

பிளாஸ்டிக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 9,716
 

 விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால்…

சூன்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 10,455
 

 புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக்…

ஒரு நீண்ட நேர இறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 9,079
 

 மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த…

ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 9,170
 

 “கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன்…

அமானுஷ சாட்சியங்கள்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 7,895
 

 ‘ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான…