கதையாசிரியர் தொகுப்பு: சாந்தினி வரதராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

சாய்மனை கதிரை

 

 ஜந்துமணிக்கு எழும்பி வேலை வேலையென ஓடும் ரவியை நினைக்க பாவமாக இருந்தது. அங்கும் அப்படித்தான் ஐந்து மணிக்கு நல்லூர் மணியும் பெருமாள் கோவில் ஓலி பெருக்கியும் நித்திரையை குழப்பிக்கொண்டிருக்கும். .அம்மாவும் சுப்பிரபாதத்தை முனுமுனுத்தபடி பூப்பறிப்பதில் ஒரு கண்ணும் எங்களை எழுப்புவதில் இன்னுமொரு கண்ணுமாக இருப்பா. படிக்கிற பிள்ளைகள் இப்படி விடிய விடிய நித்திரை கொண்டால் என்ன ஆகும்? அம்மா இந்த முறையும் அக்காவை பெயிலாவினம். என குமார் அம்மாவுக்கு பக்கவாத்தியம் வாசிப்பான். ஓமடா குமார் உனக்கிருக்கிற அக்கறையில