கதையாசிரியர்: சந்திரவதனா செல்வகுமாரன்

36 கதைகள் கிடைத்துள்ளன.

விலங்குடைப்போம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 10,942

  சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ… கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்…...

ராகவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 11,966

  ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும்...

இரயில் பயணங்களில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 9,674

  அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த...

கல்லட்டியல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 14,047

  (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை...

வசந்தம் காணா வாலிபர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 13,889

  அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று...

தாலாட்டும் காற்றே வா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 18,898

  கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் வெண்பனிப் போர்வை. வெண்மை வெண்மை. மனதை அள்ளிச் செல்லும் தண்மை. பனிப் பூத்த...

எங்கே தவறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 14,145

  பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும் மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த...

குண்டுமணிமாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 10,814

  (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது....

சத்தமில்லாத யுத்தங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 12,705

  இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, அம்மா எனக்கு...

எதனால்…….???
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 10,479

  அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது. எனது...