கதையாசிரியர்: சத்யஸ்ரீ

8 கதைகள் கிடைத்துள்ளன.

இரு துருவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 3,054
 

 கமலன், ரமணன் – இருவரும் சென்னையை அடுத்த ஒரு சிறிய நகரத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர். “இந்த ரமணன் பொடிப்பய….

கனவில்லை, நிஜம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 177,299
 

 ஷாலினி ஒரு இருட்டறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள், சரியாகச் சொன்னால் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏதோ…

யார் மேல தப்பு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 16,690
 

 காட்சி 1: “என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!”…

கார் வாங்கப் போறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 29,465
 

 “நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” – வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். “அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே…

சேர்ந்தும் சேராமலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 8,736
 

 “ஹாய்டா! உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கியா?” “ஹாய்டி! உன்னைப் பார்க்காமல் சூப்பரா இருக்கேன், நீ எப்படி…

எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 14,563
 

 “இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர்,…

பொய்மையும் வெல்லும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 8,295
 

 “மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே” “நீ மொதல்ல என்கிட்ட…

நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 25,932
 

 “ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?” சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு…