கதையாசிரியர் தொகுப்பு: கிருஷ்ணமூர்த்தி

1 கதை கிடைத்துள்ளன.

நாவலுக்கான 23 குறிப்புகள்

 

 1. ஒரு ஊர் எனில் அதற்கு பல எல்லைகள் இருப்பது வாஸ்தவமான விஷயம் தான். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. எனக்கோ நான் தற்காலிகமாக வசிக்கும் ஊரில் இரண்டு எல்லைகள் மட்டுமே தெரியும். தற்காலிகமாக நான் வசிப்பது கோயமுத்தூரில். ஒரு எல்லை பாலக்காடு வழியில் இருக்கும் கோயமுத்தூரின் எல்லை. முதலில் இதனைப் பார்ப்போம். அந்த எல்லையில் தான் தமிழகத்தின் மதிப்பிற்குரிய பல்கலைகழகம் ஒன்று இருக்கிறது. அதற்கான நிறுத்தத்திலேயே இறங்கிச் செல்லக்கூடிய பொறியியல் கல்லூரியும் ஒன்று இருக்கிறது. அந்தக்