கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

காத்தான் குளம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 13,903

 அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும்...

நிறம் மாறும் நிஜங்கள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 7,771

 நெடுநேரம் பேசாமல் எதிரும் புதிருமாய் அமர்ந்திருக்கும் ராஜலட்சுமி, ஹசீனாபேகத்திற்குள் ‘இந்த சிக்கலை எப்படித் தீர்க்க…? ‘ என்பதில் தீவிர யோசனை....

இதய அஞ்சலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 6,579

 மாலை மணி 7.00. நான் அறைக்கதவைச் சாத்தி மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் மனைவி வைதேகி மெல்ல கதவைத்...

ஷாலினிக்குப் பாராட்டு….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 7,139

 அன்னை அருள்மேரி ஆங்கிலப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தினுள் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்களாக மாணவ, மாணவியர்கள்...

கணவன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 17,162

 நான் அண்ணன் வீட்டு வாசல்படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த அண்ணி செண்பகத்தின் கண்கள்...

2100

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 59,871

 வீட்டில்….. நூறு வயது தொட்ட மூத்த விஞ்ஞானி முத்துசாமி…. சாய்வு நாற்காலியில் ரொம்ப இறுக்கம், கலக்கமாக அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்த...

அவன்…அவள்…அது ….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 7,280

 எதிர்பாராதது.! இப்படி நடக்குமென்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. சில விநாடிகளுக்கு முன்தான் அழகேசன் கைபேசியில் தொடர்பு கொண்டான். இவன்...

பாரதி பையன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 12,925

 பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ரகுராமனை இவ்வளவு அருகில், நெருக்கத்தி;ல் பார்ப்பேனென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம்…. இவன்...

அப்பா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 7,452

 வீடு…. எல்லாம் முடிந்த மயான அமைதி. படுத்தப் படுக்கையாய் இருந்த அம்மா நாற்காலியில் அமர்ந்து இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்....

ரோசம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 8,317

 மதியம் ஒரு மணி. வாசல் வரண்டாவில் சாய்வு நாற்காலி போட்டு சாய்ந்திருந்தேன். சூரியவெக்கை உடலை தழுவி இருந்தது, ‘‘ஐயா !’’...