கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.வி.விஜயராகவாச்சாரி

1 கதை கிடைத்துள்ளன.

பால் கணக்கு

 

 “இந்த மாதம் பால் கணக்கு எவ்வளவு?” என்றேன். பால்காரன் பணத்துக்கு வருவதற்கு முன் எங்களுக்குள் கணக்கைச் சரிப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமென்று என் எண்ணம். “என்ன கணக்கு! பார்த்துக் கொள்ளுங்களேன். பதிமூன்றாத் தேதி வரைக்கும் காலையில் அரைப்படி பசும் பால், மூன்றாழக்கு எருமைப் பால், சாயந்திரம் ஒன்றரை ஆழாக்கு பசும்பால். இதில் ஒரு நாள் மாடு உதைத்து விட்ட தென்று ஒரு கால் படி போட்டு விட்டுப் போய் விட்டான்.” “பசும் பாலா, எருமைப் பாலா?” “பசும்பால், ஒரு