கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ஆறுமுகம்

1 கதை கிடைத்துள்ளன.

ஆடி வந்தாச்சு!

 

 ராஜன் – சுசீலாவுக்குக் கல்யாணம் ஆகி முழுசாக மூன்று மாதம்கூட ஆகியிருக்காது… புதுத் திருமண வாழ்க்கை ஜாலியும் சந்தோஷமுமாகப் போய்க் கொண்டு இருந்த வேளையில், அன்று காலை ஊரிலிருந்து வந்து இறங்கினாள் சுசீலாவின் தாயார் கற்பகம். “வாங்க அத்தே! என்ன திடீர்னு… லெட்டர்கூடப் போடலையே?” என்று குழப்பமாக வரவேற்றான் ராஜன். “ஆடி பொறந்தாச்சே, மாப்பிளே! அதான், சுசீலாவைக் கூட்டிட்டுப் போகலாம்னு…” என்றாள் கற்பகம். சுவாரஸ்யமாகத் தின்றுகொண்டு இருக்கும்போது, சட்டென்று கையிலிருந்து லாலிபாப் பிடுங்கப்பட்ட குழந்தை மாதிரி ஆகிப்போனான்