கதையாசிரியர்: இரா.சடகோபன்

59 கதைகள் கிடைத்துள்ளன.

மனவலிகளுக்கு ஒத்தடம் கொடுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 6,283
 

 சென்ற வருடத்தை விட இந்த வருடம் குளிர் சற்று அதிகமாக அருக்கின்றதென தோன்றியது. அந்த மலலைப்பாங்கான பிரதேசத்தில் அதனை நன்றாகவே…

குருவிக் கூடுகள் கூட…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 6,845
 

 விசாகாவின் மனம் ஒரு சின்ன சலசலப்புக்கும் படபடவென அடித்துக் கொண்டது. ஒரு அன்னையின் அன்பு மனம் என்றால் அப்படித்தான் இருக்குமோ?…

உங்களுக்காகத்தானே உழைக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 7,233
 

 தேவநேசன் வாழ்க்கையில் மிக நொந்து போனதன் பின்னரே ஓரளவு நல்ல நிலைக்கு வந்தான். இருந்தாலும் அவனது கடுமையான முயற்சி அத்துடன்…

என்ன காரணம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 6,562
 

 அங்கஜனுக்கு மிகக் கவலையாக இருந்தது. அவன் அந்த பாடசாலையின் விவசாயப் போதனாசிரியராக அண்மையில்தான் நியமனம் பெற்று வந்திருந்தான். அவனது அந்த…

பாசாங்குகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 8,475
 

 அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்களேயாகின்றன. அவன் ஒரு பத்திரிகையாளன். அத்துடன் இலக்கியத்துறையிலும் ஆர்வம் செலுத்தி சிறுகதைகள்,…

வெற்றியை பெற்றுத்தருவது வேறொன்றுமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 6,105
 

 நிரோசன் மிகத்துடிதுடிப்பான சின்னக் குட்டிப்பயல். இருந்த போதும் அவன் அம்மா அவன் சிறுவனாக இருக்கும் போதே இறந்து போய்விட்டபடியால் அவனது…

இதுதான் கைமாறு என்பதா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 6,319
 

 சந்திரன் தன் மேற்படிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க மிகுந்த சிரமப்பட்டான். அவன் எவ்வளவுதான் படிப்பில் ஆர்வமாக இருந்து வகுப்பில் முதல் தர…

அன்பை பங்கு போடுபவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 4,403
 

 இந்த உலகத்தில் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது அம்மாவைத் தான். அம்மா என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளைப் பிரியம்….

செல்லி அல்லது மணிராசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 9,879
 

 1868 ஆம் ஆண்டு. இலங்கையின் மலையகம் எங்கும் கோப்பிப் பயிர்ச்செய்கை செழித்துப் பூத்து காய்த்து கொக்கரித்து கோலோச்சிக் கொண்டிருந்தது. உலக…

கரிச்சான் குருவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 9,140
 

 தொடர்ந்து மூன்று நாட்களாக அடை மழை கொட்டியது வெளியில் தலைகாட்டவே முடியாமலிருந்தது. நான் எனது எழுத்து மேசையில் அமர்ந்து கொண்டு…