கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

98 கதைகள் கிடைத்துள்ளன.

என்னவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 12,435
 

 செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்தபோது,அவருக்குக் கொஞ்சம் தூரத்தில்,தனிக்கட்டிலில், சுருண்டு படுத்திருந்த அவரின் மனைவி சங்கரியில் அவரின் பார்வை தட்டுப்பட்டு…

ஏழையின் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 7,611
 

 ஊதல் காற்று உடம்பைத் துளைத்தெடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு போர்வையை-அது வீட்டில் படுக்கும்போதும், வெளியில் போகும்போதும் பாவிக்கும் ஒரே போர்வையை…

முதலிரவுக்கு அடுத்தநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 44,550
 

 (வாசர்களின் கவனத்திற்கு, கதையில் சில பகுதிகள் 18+ வயதிற்கு மேற்பட்டவர்க்கு மட்டுமே) பாவம் அந்த மாடு! சூடு தாங்காமல் அலறிக்கொண்டிருக்கிறது.அதன்…

அட்டைப்பட முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 21,920
 

 அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும்…

இன்னுமொரு கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 8,968
 

 மார்லின் பேக்கர் தூரத்தில் வருவதைக் கண்டதும்.எனக்கு எதோ செய்கிறது. வழக்கப்போல் ,’ஹலோ,குட்மோர்னிங்’ சொல்லி விட்டுப ;போகத்தான் நினைக்கிறேன். நீண்ட நாளாக…

பரசுராமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 11,388
 

 ‘அப்படி என்ன யோசனை?’ பெரியம்மா தன் இடுப்பில் கைவைத்தபடி,அவளது தங்கையின் மகளான வைஷ்ணவிக்கு முன்னால் நின்று கேட்டுக் கெர்ணடிருக்கிறாள்.வைஷ்ணவியின் மறுமொழி,…

அக்காவின் காதலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 28,748
 

 அதிகாலை ஐந்து மணி. வீட்டுக் கதவைத் கதவை யாரோ படபடவென்று தட்டிய சப்தம் பவானியைப் படுக்கையிலிருந்து துள்ளியெழப் பண்ணியது. பக்கத்திலிருந்த…

இரட்டைத் தத்துவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 7,867
 

 லண்டன் 1991 “எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்ததற்கு நன்றி” டொக்டர் ரமேஷ் பட்டேலின் குரலில் நன்றிபடர்ந்தது. “இந்த நாட்டில் கறுப்பு…

சின்னச் சின்ன ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 7,444
 

 மிஸ்டர் ஜெரமி ஹமில்டன் வரண்டு கிடந்த தனது உதடுகளைத் நாக்காற் தடவிக் கொண்டார்.தனது இருதயம் அளவுக்கு மீறித்துடிப்பதாக அவருக்கொரு பிரமை….

மாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 15,821
 

 1980. யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும். கொஞ்ச…