Ms.ஜான் நேதன்



‘இரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வரவில்லை|| ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான். ~~என்ன சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கிட்டுதா?|| அடுத்த...
‘இரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வரவில்லை|| ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான். ~~என்ன சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கிட்டுதா?|| அடுத்த...
லண்டன் -1995 அம்மா இன்னும் தன் முகத்தில் எப்போதும்போல் சிரிப்பைச் சுமந்து கொண்டிருக்கிறாள். வாழ்க்கை அனுபவத்தில் அவள் ஏறி விழுந்த...
லண்டன் 1995. பார்வதியாம் அவள் பெயர். மெலிந்து,சுருங்கிய தனது கறுத்த உடலை, சிவப்புப் பொட்டுக்கள் நிறைந்த சேலையால் மூடிக்கொண்டிருந்தாள்.அவளுக்கு ஐம்பது...
லண்டன், 1983. தன்னுடன் வேலை செய்யம் டொக்டர் ஸ்டிவனின் முகபாவத்தைப் பார்த்துவிட்டு, இவன் என்ன நினைக்கிறான் என்று டொக்டர் சண்முகலிங்கத்தால்...
எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். “நான்…நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன்...
( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை...
லண்டன்-1992 ‘சாக்கலேட் மாமா இறந்து விட்டாராம்’ வாழ வேண்டிய பலர் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது இறக்கப் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.’சொக்கலேட் மாமா’ வயது...
வடக்கு லண்டன்;: 2000 வானத்தைப் பொத்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது.காலணிகள் நனைந்து சதக் பொதக் என்று சப்தம் போட்டன....
“நானென்ன லண்டன் மாப்பிள்ளை இல்லையெண்டா அழுதன், நல்ல இடம், லண்டனில் படிக்கிற பெடியன் எண்டெல்லாம் புழுகி, இப்படி என்ரை வாழ்க்கையை...
(ஒரு கிழக்கிலங்கைக் கிராமம் 1986?) ஊரைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீர், மதிய வெயிலில்,அலுமினியத் தகடாய்ப் பள பளத்துக்கொண்டிருந்தபோது,அவள் தனது...