கதையாசிரியர்: அங்கையன் கயிலாசநாதன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

நாதங்கள் கோடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 2,777
 

 ‘ஹால்டிங் பிளேஸ்’ அல்லாத இடத்தில் வந்தும் வராததுமாகப் ‘பஸ்’ திடீரென்று நின்றது. சிறிது அமைதியாக இருந்த பிராணிகளிடையே தம்மையறியாத பரபரப்பு…

சுவீப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 1,524
 

 “போனால் ஐம்பது…வந்தால் எழுபதினாயிரமே! நானைக்கு உருட்டுற ஆஸ்பத்திரி சுவீப் டிக்கட் வாங்குங்கள்! கமோன்….கமோன்…!” யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் என்றும் இல்லாதவாறு…

தீரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 1,514
 

 ‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ அந்த மூன்று நாய்களைப் பொறுத்த மட்டில் ‘இது’…

கடலும் கனவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 1,716
 

 ஊரிக் காட்டிலிருந்து விடுபட்ட உடுப்பிட்டி வீதி வழியே வல்வெட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ ஜீப் சிவகாமியைக் கண்டதும்…

சுவடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,579
 

 “அம்மா , தபால் ….!” தபாற்காரன் கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு அழைத்தான். “அப்பா எழுதியிருப்பார்! இந்த விடுதலைக்கு…