வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

அரசமரமும் ஆட்டுக்காரியும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2025
பார்வைகள்: 7,334

செம்மறி ஆடுகள் காட்டிற்குள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ளாடுகள் வேலியில் படர்ந்திருந்த கொடிகளையும், மரத்திலிருந்து முறித்துப்போட்ட கிளையிலிருந்த தளைகளையும் நொறுக்கித்தின்று கொண்டிருந்தன.  ஆடுகளை மேய்க்க வந்த தேவதை...

என் கேள்விக்கென்ன பதில்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2025
பார்வைகள்: 7,834

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா.. அவருடை பேரன் துருவனும் அருகில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். நீயூஸில் கரையொதுங்கிய ஆமைகளைப் பற்றிக் காட்டிக் கொண்டிருக்க, பேரன்...

அரட்டைக் கச்சேரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2025
பார்வைகள்: 9,389

பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள். தீர்வு காணவா பிரச்னைகளைப் பிறரிடம் கூறுகிறோம்?...

தொட்டால் தொலைவாய்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2025
பார்வைகள்: 22,426

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அடர்ந்த...

நிமித்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2025
பார்வைகள்: 7,504

"இங்க இறங்கிக்கிங்க,” என்றான் ஆட்டோக்காரன். “இங்க இல்லிங்க, நான் போவேண்டியது டிஎன்டிஈயுவுக்கு.” “சார், முன்னாடி நாலு பஸ் நிக்கிது. அதெல்லாம் எடுத்து நாம கெளம்பறதுக்குள்ள நேரமாயிரும். நீங்கதான...

தோற்றம் கண்டு இகழாதே…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2025
பார்வைகள்: 5,404

ஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் புள்ளிமான்குட்டி மேரி தனது பெற்றோர்களுடன் தொழுவதற்காக அங்கே வரும்; அவ்வாறு வருவதற்கு அது...

கட்டுண்டு இருப்பது யார்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2025
பார்வைகள்: 8,504

ஜுனைத் ஒரு திறமை மிக்க சூஃபி ஞானி. எத்தகைய சூழ்நிலையையும் தனக்கு ஏற்றபடி பயன்படுத்தி, தத்துவங்களை போதிப்பார். ஒரு முறை தனது சீடர்களுடன் அவர் சந்தைப் பகுதிக்கு...

பிஞ்சுப்பழங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2025
பார்வைகள்: 13,544

'இந்த உலகில் வாழவே கூடாது. நம்மை உயிருக்குயிராய் காதலிப்பதாக சொன்ன கயா பிரேக்கப் சொல்லி விட்டதால் இனி வாழ்ந்து என்ன பயன்? இதயம் சுக்கு நூறாகி விட்டது....

ஆரோக்கிய சாமி
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2025
பார்வைகள்: 32,660

தனியார் மருத்துவமனை, மாலை நேரம் , மருத்துவர் அறையில் 40 வயதிற்கு மேல் இருந்த வாட்ட சாட்டமான நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். “டாக்டர் , வணக்கம்....

புற்று…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2025
பார்வைகள்: 8,937

வழக்கம் போல கணிணியில் முன் அமர்ந்து பெயர் மாற்றம் செய்துகொண்டு ஒரு பிரபல தமிழ்க்குழுவிற்கு அந்த செய்தியை அனுப்பினார் உத்தம நம்பி. பிரபல அரசியல்வாதியுடன் பிரபல நடிகையை...