வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

விதி வலியது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 25, 2025
பார்வைகள்: 8,489

வேட்டைக்கு காட்டிற்குள் சென்ற மகத நாட்டின் மன்னர் மார்க்கண்டேயன் ஓரிடத்திலேயே திகைத்து நின்றார். இது வரை பல சுயம் வரங்களில் கலந்து கொண்டும் இப்படிப்பட்ட பேரழகு கொண்ட...

தமிழினி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 24, 2025
பார்வைகள்: 72,821

மார்ச் 24ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் திரு.குரு அரவிந்தன் அவர்கள் சிறுகதைகள் தளத்தில் பதிப்பித்த 100வது கதை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா....

போலீஸ்காரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 24, 2025
பார்வைகள்: 9,431

திருமங்கலம். ஒரு மாலைப்பொழுது.ஏறுபொழுதில் பிடித்த மழை மெல்ல வடிய ஆரம்பித்தது . காலிங் பெல் ஒலி கேட்டதும் கோமதியம்மாள் கதவை நீக்கினாள். கம்பெனி வேலையிலிருந்து கண்ணனும் அமலாவும்- திரும்பியிருந்தார்கள்....

வெள்ளச்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 24, 2025
பார்வைகள்: 4,403

செழியன் அந்த தெருவுக்கு குடி வந்து ஒரு வருடமாகிறது. ஏரியா கொஞ்சம் நசநசவென இருந்தாலும் வாடகை குறைவு என்பதால் தேடிப் பிடித்து குடும்பத்தோடு குடியேறினான். சுவற்றுக்கு வண்ணம் ...

தியாகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 24, 2025
பார்வைகள்: 6,561

"நல்ல ஜெர்மன் ஷெப்பார்ட் வகை நாய் . ரெண்டுகுட்டி போட்டது.. ஒண்ணு உடனேயே இறந்துடிச்சி.. ஒருகுட்டி நல்லா இருக்கு..ரெண்டுமாசம் ஆச்சு… தாய்ப்பாலை இன்னும் குடிச்சிட்டுதான் இருக்கு இந்த...

இன்னொரு தாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 24, 2025
பார்வைகள்: 11,519

சனிக்கிழமை . மாலை நேரம். மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான மல்லிகா மருத்துவமனையின் ஆறாவது தளத்தில் அந்த மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சதீஷ் குமாரின் அறைக்கு வெளியே...

குரு பார்வை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 24, 2025
பார்வைகள்: 18,889

குரு - சீடர் உறவு என்பது அற்புதமானது. கல்வி, கலை, போர்ப் பயிற்சி உள்ளிட்ட பிற வித்தைகளிலாயினும் அப்படியே. எனினும் ஆன்மிகத்தில் இது பன்மடங்கு மேலானது. நமது...

ஏங்கித்துவளும் கொடியொன்று..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 24, 2025
பார்வைகள்: 89,168

காதலர் உழையராகப் பெரிது உவந்துசாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்புலம்பு இல் போலப் புல்லென்றுஅலப்பென் தோழி, அவர்...

காமத்திப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 21, 2025
பார்வைகள்: 9,164

"நைனா, நீ ஒரு ஆண்டிய லவ்வு பண்றயாமே?"-கல்மிசமற்ற, சற்றும் எதிர் பார்க்காத கேள்வி இந்திராணியிடமிருந்து வந்தது. தொழிற்சாலையின் எந்திர சப்தங்களுக்கிடையில் இந்தியின் குரல் மட்டும் தனித்து ஒலிக்கும்....

அத்தை வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 21, 2025
பார்வைகள்: 11,566

கட்டுடல் கொண்ட இளைஞன் சதீஷ் குமார், தன்னுடைய ஒடிசலான மனைவி பூங்கொடி உடன் வீட்டு உரிமையாளரின் வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டுக் கூடத்தில் வாட்ட சாட்டமான ஐம்பதுக்கு...