வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

கரையெல்லாம் செண்பகப்பூ
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 23,928

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் - 1  'காடெல்லாம் பிச்சி கரையெல்லாம்...

கெடா கறி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 4,964

மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ. தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ.  கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை...

இன்பம் காண்போம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 2,673

படை வீரன் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு முனிவர் குளக்கரை ஆல மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவரைப் பார்க்க...

உயிர் துடிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 6,311

இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை யென்றாலும் அது பிறரின் துக்கத்துக்காகத்துடிக்கிறது என்பதை...

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2025
பார்வைகள்: 7,598

அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான் மெமூ ரயிலுகளிலும், வந்தே பாரத் ரயில்களிலும் பயணம்...

ஜீவன்
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2025
பார்வைகள்: 6,845

மொத்த உயிரையும் பிடுங்கினாற் போன்ற வலியில் இருந்தார் சிவனேசன். அது மனைவி அகிலத்தின் மறைவு தான். பணி முடிந்து ரிடையர்டு ஆனபோதுகூட வருத்தம் துளியுமில்லை. அகிலாவோடு இனி...

நெஞ்சுக்குள் நெஞ்சு வை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2025
பார்வைகள்: 8,100

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம் – 13 பூங்காவில் விருத்திஷ் வந்து...

சைவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2025
பார்வைகள்: 8,074

அவன் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான். தனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல். முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச் சேரலாம். முதுகுன்ற...

வெட்ட வெளி ஞானமும் வீணாகும் வாழ்க்கையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2025
பார்வைகள்: 8,267

அங்கு வந்த போதே, கல்யாணம் குறித்த உதயாவின் அதீத கற்பனைகளெல்லாம் தரைமட்டமாகி விடும் போல் தோன்றியது.முதல் நாள் வரும் போது அல்ல அதற்கு முன் ஆனந்தன் கழுத்தில்...

கோபத்தின் மறுபக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2025
பார்வைகள்: 6,009

மனித மனமானது உண்மையை விட பொய்யை முழுவதுமாக நம்புகிறது என்பதை விட, விரும்புகிறது என்பது தான் முற்றிலும் உண்மை.  பொய்யாக, கற்பனையாக எழுதப்பட்டு, எடுக்கப்பட்ட சினிமாவையும், உண்மையான...