வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

றோமாஞ்சனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 61,026

இவ்ளோ பெரிய வீடாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பார்க்க மிடில் கிளாஸ் மாதிரிதானே தெரிந்தாள். யோசனையோடு உடன் சென்றவன்… உடலில் புது சிறகுகள் உணர்ந்தான். பார்கவியும் மலரவனும்....

தனக்கென ஒருவன்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 6,528

கனகாவிற்கு தனிமை வாட்டியது. தந்தை தனக்காக கட்டிக்கொடுத்திருந்த அரண்மனை போன்ற வீட்டிலிருந்த சொத்துப்பத்திரங்களை பீரோவிலிருந்து எடுத்துப்பார்த்தாள். இன்றைய மதிப்பு ஐநூறு கோடிகளுக்கு மேல் என்றது.  சேமித்து வைத்திருந்த...

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 4,187

அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு வேலைக்குப் போனார் வேல்முருகன். கல்லூரியில் அவர்...

பரிவின் பூரித்தல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 2,427

நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய வியரிங்க் அய்டம் ரொம்ப பிடித்திருப்பதாக சொன்னான்....

கரையெல்லாம் செண்பகப்பூ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 36,333

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 அத்தியாயம் – 5 "நீங்க சொல்றது...

தாட்சண்யம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 3,410

பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். 'பட்னாகர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துடுங்க, இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன்' என்கிறபடி. என் நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே...

சாந்தி இருப்பின் சாஸ்வத தேவதைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 5,980

வினை கொண்டு வந்த வாழ்க்கையிலே வெறும் வெற்று நிழலாகவே மாறிப் போயிருந்தாள் நந்தா . முன்பெல்லாம் சிறுமியாக இருந்தபோது அவளின் களிப்பு உலகமே வேறு. அசுரமனிதர்களின் காலடி...

வேடிக்கை மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 3,526

எத்தனையோ ஆட்டங்கள் ஆடி முடித்தும் ஓயாமல் முற்றுகையிடும் கூட்டம் ஒரு பக்கம் என்னை வருந்தி இழுக்கிறது… என் ஆட்டத்தின் அருமை புரிந்து இழுக்கும் கூட்டம் ஒரு பக்கம்...

துரோகிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 3,460

கலைந்த தலைகள், ஆங்காங்கே கந்திய முகங்கள், காயம்பட்டுக் கிழிந்த உதடுகள், லத்தியடியின் ரத்த விளாறுகளும் வீக்கங்களும் கொண்ட முதுகுகள் - உடல்கள், கந்தலாகித் தொங்கும் சட்டைகளோடு, ஜின்னா...

கல்வித்தாய்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2025
பார்வைகள்: 2,599

சிறுவயதில் வறுமையின் நிலையில் இருந்த போது ஊரும், உறவுகளும் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தியதை நினைத்துப்பார்க்கவே மனதில் வேதனை கூடியது சாரங்கனுக்கு. எப்படியாவது பிறர் மதிக்கும் நிலைக்கு உயர்ந்து...