வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

தெய்வத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 29, 2025
பார்வைகள்: 4,071

அம்மா இறந்துவிட்டாள்! நம்பமுடியாத அதிர்ச்சி யில் உறைந்துபோய் கிடந்தான் ரகு. கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதுபோல் தெரிந்தாள் ஜானகி. ஒரு நாள் கூட ரகுவை விட்டுப் பிரிந்து வேறிடம்...

மஹா போதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 29, 2025
பார்வைகள்: 3,242

பழைய அனுராதபுர புகைரதநிலைய வடதிசைச் சுவரில் நரைசிகை விரிதலையைச் சாய்ந்தபடி “அங்கே... அங்கேயேதான் எம்மகள் இறந்தாள்...!” எனப் புலம்பிக் கொண்டிருந்த அந்த மூதாட்டி நடுங்கும் கரங்களால் தன்...

உடன் வரும் உறவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 29, 2025
பார்வைகள்: 6,596

மழைக் காலத்து வெள்ளிக் கிழமை மாலை வேளை. சென்னை மாநகரின் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கான சபாவின் பின்பக்கம் உள்ள க்ரீன் ரூமில் (ஒப்பனை...

ஆகாயத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 29, 2025
பார்வைகள்: 5,706

(சிறு நவீனம்) அத்தியாயம் -1 தொண்டர்கள் வரிசையாகப் போட்ட மாலையை வாங்கி சோபாவில் போட்டுவிட்டு திரும்பிய போதுதான் இந்துமதி அவனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது புரிந்தது. தமிழரசன்...

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 8,730

வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு உதவக்கூடும், ஆனாலும், அதுவும் அவ்வளவு எளிதல்ல!....

அந்த இரவு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 4,185

அப்பாவின் பழைய வானொலி பெட்டியை பழுது பார்க்க உசேன்பாய் கடையில் கொடுத்து இரண்டு நாட்களாகியிருந்தது. இன்று இருந்து கையோடு வாங்கிவர வேண்டுமென பாஸ்கரன் தன் மோட்டார் பைக்கில்...

தகவல் தருபவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 4,633

வாரத்தின் முதல் மும்முரமான பணி நாளான திங்கட் கிழமை. காலை பத்து மணி. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அலுவலக வளாகத்தின்...

கரையெல்லாம் செண்பகப்பூ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 36,198

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 அத்தியாயம் – 7 சினேகலதா வீறிட்ட...

வெற்று நிழல், போக, ஒரு வேத தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 6,190

சின்ன மகள் கல்யாணம் என்ற காட்சி திருவிழாவுக்குத் தயாராகி, இன்றோடு பதினொரு நாளாகிறதுஅப்படியென்றால், ஒரு பெண் பெரியபிள்ளையானால், தான் அவளுக்கு சடங்கு சம்பிரதாயமெல்லாம். இல்லாமல் போனால், பூஜ்யம்...

பட்டாசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2025
பார்வைகள்: 5,893

இரவு தனது வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தான் அழகேசன், அவனுக்கு அருகில் அவனது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், அவனது அம்மா சுண்ட வைத்த குழம்பை தட்டில் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்,...